குறட்டை என்றால் என்ன?


நாம் நன்றாக உறங்கியபின்பு, நம்முடைய சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே மெதுவாக  வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் நம் தொண்டையானது சுருங்கத் ஆரம்பிக்கும். சுருங்கும் தொண்டைவழியாக போகும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. அதனால் சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்றானது தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இப்படி அதிர்வதைத்தான் நாம் குறட்டை என்கிறோம்

குறட்டை என்றால் என்ன?  குறட்டை ஏன் வருகிறது?