குறட்டையை தவிர்க்க நல்ல வழிகள்


மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உறங்குவதில் செலவிடுகிறார்கள், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்கிறார் என்று வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில்தான் கழிகிறது. குறட்டை என்பது நாம் உறங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், வித விதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் நமக்கு குறட்டைச் சத்தமாக கேட்கிறது.
குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மல்லாக்கப் படுக்க வேண்டாம்.

ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

குறட்டையை தவிர்க்க  நல்ல வழிகள்   குறட்டை ஏன் வருகிறது?
குறட்டை வரக் காரணங்கள்