விளக்குகளின் வகைகள்

விளக்குகளில் பல வகை உள்ளன.

1. நிலத்தில் நிலையாக இருக்கும் விளக்கு - குத்து விளக்கு.
2. தொங்கவிடப் பட்டிருக்கும் விளக்கு - தூக்கு விளக்கு.
3. கைகளில் தூக்கிச் செல்லும் விளக்கு - கை விளக்கு.
4. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு - தூண்டா மணி விளக்கு.
5. பெண் உருவோடு கைகளில் அகல் ஏந்தி நிற்கும் விளக்கு - பாவை விளக்கு.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நாடுகள் சீரழிப்பது எப்படி? உங்கள் சிந்தனைக்கு!   -  விளக்குகளின் வகைகள் யாவை?
தில்லுமுல்லு சாமியார் ஆவது எப்படி?