குறட்டையின் வகைகள் யாவை?

குறட்டையின் வகைகள்
குறட்டையின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 வகைளாக பிரிக்கலாம்.

1. மெல்லிய குறட்டை- பக்கத்திலிருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லாத நிலை ஒரு வகை..

2. உயரமான குறட்டை - கதவு மூடி இருந்தாலும் கூட பக்கத்தில் உள்ள அறையில் குறட்டையின் ஒலியைக் கேட்கும் நிலை மற்றொரு வகை

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

குறட்டையின் வகைகள் யாவை?    குறட்டை ஏன் வருகிறது?
 உறங்கும் பொழுது மட்டும் குறட்டை வரக் காரணம் என்ன?