உறங்கும் பொழுது மட்டும் குறட்டை வரக் காரணம் என்ன?

நாம் உறங்கும் பொழுது தொண்டையில் இருக்கும் தசைகள் தளர்வடைந்து ஓய்வு எடுக்கின்றன. அப்போது மூச்சு செல்லும் பாதையின் அளவு குறுகலாகி விடுகிறது. இப்படிக் குறுகிய பாதையின் வழியாக  சுவாசக் காற்று செல்ல முயலும்பொழுது சத்தம் எழுவது வழக்கமானதுதான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது. அப்புறம் மல்லாந்து படுத்து உறங்கும் பொழுது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை  உண்டாகி குறட்டை வருகின்றது.

உறங்கும் பொழுது மட்டும் குறட்டை வரக் காரணம் என்ன?     குறட்டை ஏன் வருகிறது?
குறட்டை என்றால் என்ன?